வாட்ஸ் அப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாட்ஸ் அப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஆகஸ்ட், 2016

இராமசாமி


சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் இந்த வாரம் (10.09.2016) கோவையைச் சார்ந்த தொழிலதிபர் திரு.இராமசாமி அவர்கள் (அஞ்சூர்) பிரமுகராக பங்கேற்க இசைந்துள்ளார்கள்.
 Rams Rams (படத்தில் இருப்பவர்)
அவர் தனது பால்ய காலம் தொடங்கி சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் தான் வசித்த - வசிக்கின்ற ஊர்களின் அடையாளங்கள் பற்றிய நினைவுகளை - அனுபவங்களை கல்வியாக வழங்க உள்ளார்கள்.
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் வசதிக்கேற்ப அவரவர் இருப்பிடத்தில் இருந்தே பங்கேற்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒரு வார காலம் குழுவில் உள்ள அனைவருடனும் குரல் ஓவியம் படைத்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி.
திரு.இராமசாமி அவர்களின் கலந்துரையாடல் தொகுப்பை 
ஒவ்வொன்றாக கேட்க கீழே அழுத்தவும்.







ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

சாமானியர்களின் பொன்மொழிகள் -சரவணன் 27.01.2016

சாமானியர்களின் பொன்மொழிகள் -சரவணன் 27.01.2016 கேட்க 

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்குஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. 
தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.
உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மதனின் கும்மி ஓசை

மதனின் கும்மி ஓசையைக் கேட்க 

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்குஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. 
தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.
உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197


ஜனவரி2016-01-07

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி இங்கு ஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

01/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

02/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்கே அழுத்தவும்

03/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

04/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

05/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

06/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

07/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

ஜனவரி2016-08-14

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்கு ஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

08/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
09/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
10/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
11-12/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
13/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
14/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

புதன், 13 ஜனவரி, 2016

சிவகிரி வெள்ள நிவாரண குழுவினர்

சிவகிரி வெள்ள நிவாரண குழுவினர் கருத்துரைகள் கேட்க

புகைப்படங்கள் உதவி:- மதன்








அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம். 
"சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் தகவல் அளித்து சிவகிரியை சேர்ந்த  கல்லூரி மாணவர் திரு.தினேஸ்குமார் குழுவினர் வெள்ள நிவாரணப் பொருள்களை சேகரித்து அனுப்பி வைத்தனர் அதன் நிர்வாக குரல் பதிவுகளை ஆவணமாக்கி சிலவற்றை இங்கு ஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

சிவகிரி வெள்ள நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்த கல்லூரி மாணவர் திரு.தினேஸ்குமார் அவர்கள் 


நன்றி வணக்கம்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

கவிஞர் உதயநிலவு

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் கொடுமுடி-காசிபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் உதயநிலவு அவர்கள் வழங்கிய கருத்துரைகள் சில இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

  அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.  உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197



திரு.உதயநிலவு அவர்களின் கருத்துரைகள் கேட்க

உமாபதி சிவகிரி

அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் சிவகிரியைச் சேர்ந்த திரு.உமாபதி அவர்கள் வழங்கிய கருத்துரைகள் சில இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. 

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197.




திரு.உமாபதி அவர்களின் கருத்துரைகள் கேட்க  இங்குஅழுத்தவும்


திங்கள், 11 ஜனவரி, 2016

சினிமாவும் நானும் பாலு கோவை

சினிமாவும் நானும் பாலு கோவைஅன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் கோவையைச் சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் 11.01.2016 அன்று சினிமாவும் நானும் என்ற தலைப்புக்கு தலைமை ஏற்று நடத்திய கலந்துரையாடல்களில் சில இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. 

எங்களின் சுய படைப்பைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197 



திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் 
சினிமாவும் நானும் கேட்க

திரு.பாலு கோவை

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் கோவையைச் சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் பங்குபெற்ற கலந்துரையாடல்களில் சிலவற்றை இங்கு ஒருங்கிணைத்துள்ளோம். அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை வளர்த்தெடுக்கும்.



திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் 
குரல் பதிவைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

வியாழன், 31 டிசம்பர், 2015

பட்டிமன்றம்-01-01-2016

அன்புசால் பெருந்தகையீர் வணக்கம்.
ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு நமது வாட்ஸ் அப் குழுவில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதனை கேட்க அன்புடன் வரவேற்கிறோம்.
தலைப்பு:-
உறவுகள் மேம்பட பெரிதும் துணை நிற்பது பணமா?. குணமா?. நடுவர்:- திரு.சரவணன் அவர்கள் கோவை.



பணமே அணியினர்:-
திரு.பாலசுப்பரமணியம் அவர்கள் கோவை.
திரு.சசி அவர்கள், சிவகிரி.
திரு.கவிஞர் உதயநிலவு அவர்கள். கொடுமுடி.

குணமே அணியினர்:-
திருமதி. செல்விரணதிவேல் அவர்கள் சிவகிரி
திருமதி.மகேஷ்வரி கனேஷ்ராம் அவர்கள் சிவகிரி.
திருமதி. சித்தரா அவர்கள் ஜெயம் டிரஸ்ட் கொடுமுடி.

30 நிமிட பட்டிமன்றம் கேட்க 

செவ்வாய், 15 டிசம்பர், 2015

பாலாஜி போட்டோ

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
திரு.பாலாஜி போட்டோ அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் இருந்து உலகம் முழுவதும் உள்ள நண்பர்களோடு நடத்திய கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.


திரு.பாலாஜி போட்டோ சிவடெக்ஸ் அருகில் சிவகிரி

.
October 26 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 27 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 28 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 29 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

October 30 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

வணிக நோக்கமில்லாமல் தங்களின் அனுபங்களை குரல் வழியாக வழங்கி சேவையாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி-9865046197 / sivagiriradio@gmail.com.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

திரு.ரகுபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
           திரு.ரகுபதி அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 16/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. 


அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம். 
தங்களின் மேலான கருத்துரைகள் 
எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.






உதவிக்கு- கு.முருகபூபதி-9865046197

தங்களின் எண்ண ஓட்டத்தை.... 
எழுத்துக்களாக்கி.....
இங்கே பதிய வேண்டுகிறோம்.

திங்கள், 30 நவம்பர், 2015

திரு.உமாபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
           திரு.உமாபதி அவர்கள் சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 15/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

            அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம். தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.

November 15  இங்கு அழுத்தவும்







நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி-9865046197