குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 செப்டம்பர், 2016

இராமலிங்கம்


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் 07.09,2016 - 13.09.2016  திரு.இராமலிங்கம் "பிரமுகர்" பொறுப்பேற்று நண்பர்களோடு கலந்துரையாட இசைந்துள்ளார்கள். இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்க திரு.ஜோஸ்வா அவர்களை கேட்டோம். அவரும் ஏற்று நடத்தி வருகிறார்கள் 
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. திரு,இராமலிங்கம் மற்றும் ஜோஸ்வா குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜாகீர்


எல்.ஐ.சி நிறுவனத்தின் 61ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு (1956-2016)
"நேர்காணல் நிகழ்ச்சி"
இந்த "வாட்ஸ் அப்" வழி நேர்காணல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம்.
சிறப்பு விருந்தினர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள், தன்னம்பிக்கை பயிற்சியாளர் மற்றும் முன்னணி வளர்ச்சி அதிகாரி ஆயுள் காப்பிட்டுக் கழகம், சிவகிரி, கோவை கோட்டம்.
திரு.ஜாகீர் உசேன் அவர்கள் வடித்த குரல் ஓவியத்தை 
பதிவிறக்கம் செய்து செவிமடுக்க 


@கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கான கூட்டமைப்பு.
http://sivagiriradio.blogspot.in. 
சிவகிரிரேடியோ கு.முருகபூபதி 


கொடுமுடி வட்டார செய்திகள் எல்லோரையும் விரும்ப வைக்கும் இந்த சிரிப்பு ...உங்களுக்கு இறைவன் கூடுதலாக கொடுத்திட்ட வெகுமதி...பாதுகாத்து எல்லோருக்கும் பகிருங்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

சுபாஷ் கிருஷ்ணசாமி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் உடுமலைப் பேட்டை திரு.சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள்.
http://www.drumsoftruth.com/  (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
இந்தவார பிரமுகர் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.






ஒருங்கிணைப்பு:-

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வித்தியா சங்கரி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் "வாரம் ஒரு நேர்காணல்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
28.08.2016 அன்று கோவையைச் சேர்ந்த திருமதி.வித்தியா சங்கரி MBA., அவர்கள் "நேர்காணல்" அளித்தார்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திருமதி.வித்தியா சங்கரி அவர்களோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 


ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

2016ஜனவரி 15-24

அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்குஒருங்கிணைத்துள்ளோம்.
அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்..
தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.
உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

15/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
16/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
17/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
17/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
18/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
19/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
20/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
20/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
21/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
21/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
22/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
22/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
23/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
24/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

செவ்வாய், 12 ஜனவரி, 2016

கவிஞர் உதயநிலவு

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் கொடுமுடி-காசிபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் உதயநிலவு அவர்கள் வழங்கிய கருத்துரைகள் சில இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

  அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.  உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197



திரு.உதயநிலவு அவர்களின் கருத்துரைகள் கேட்க

புதன், 16 டிசம்பர், 2015

செப்டம்பர்-2015

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
செப்டம்பர் மாதம் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவில் உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் நடத்திய கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.



மூத்த வழிகாட்டி திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 
அண்ணாமலைக் கோட்டை சிவகிரி

11-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 



13-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

14-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

15-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

16-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்
17-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்


18-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


19-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்
\
20-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 



21-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 
இங்கே அழுத்தவும்

22-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


23-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 



24-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


25-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


26=09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


27-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


28-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


29-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 


30-09-2015 அன்று பதிவான குரல்களைக் கேட்க 

தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை மேலும் ஊக்கமளிக்கும். 
நிர்வாக தொடர்புக்கு:- கு.முருகபூபதி - 9865046197.


திங்கள், 14 டிசம்பர், 2015

முரளி-ரணதிவேல்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
திரு.முரளி-ரணதிவேல் அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் இருந்து உலகம் முழுவதும் உள்ள நண்பர்களோடு நடத்திய கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.



October 19 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 20 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 21 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 22 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 23 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 24 அன்று பதிவான குரல்களை கேட்க 

October 25 அன்று பதிவான குரல்களை கேட்க 

தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். 
நிர்வாகத் தொடர்புக்கு:-கு.முருகபூபதி-9865046197