நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மார்டின்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் திருச்சியை சேர்ந்த திரு.மார்டின் ஜோஸ்வா PHD அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள். (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திரு.மார்டின் அவர்கள் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 



ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

2016ஜனவரி 15-24

அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்குஒருங்கிணைத்துள்ளோம்.
அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்..
தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.
உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

15/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
16/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
17/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
17/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
18/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
19/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
20/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
20/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
21/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
21/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
22/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
22/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
23/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
24/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

திங்கள், 30 நவம்பர், 2015

திரு.உமாபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
           திரு.உமாபதி அவர்கள் சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 15/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

            அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம். தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.

November 15  இங்கு அழுத்தவும்







நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி-9865046197