மகளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜனவரி, 2016

ஜனவரி2016-08-14

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்கு ஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

08/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
09/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
10/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
11-12/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
13/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
14/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க

செவ்வாய், 1 டிசம்பர், 2015

திரு.ரகுபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
           திரு.ரகுபதி அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 16/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. 


அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம். 
தங்களின் மேலான கருத்துரைகள் 
எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.






உதவிக்கு- கு.முருகபூபதி-9865046197

தங்களின் எண்ண ஓட்டத்தை.... 
எழுத்துக்களாக்கி.....
இங்கே பதிய வேண்டுகிறோம்.