புதன், 8 ஜூன், 2016

இசையெனும் இல்லாள்

வீணையின் ஒற்றை
நரம்பொலியாய்
அதிர்ந்தடங்குகிறது
அவளை சந்திக்கும்
ஒவ்வொரு கணமும்
ஏனைய நாட்களில்
ஏதோ ஒரு மூலையில்
தூசி படிந்து
கேட்பாரற்று கிடக்கிறது
அவளே காதலியான
அந்நாட்களில் கூடவே
பக்கவாத்தியமும்
சேர்ந்தே ஒலித்து
கச்சேரி நடத்தின
மனைவியான பிறகு
சேர்ந்திசைத்தவை
காணாமல் போய்
இப்போது வெறுமனே
ஜால்ரா ஓசை மட்டும்
தினமும் கேட்கிறது
எங்கள் வீட்டில்
-மதன்.

திங்கள், 9 மே, 2016

உற்சாகக் குளியல்

கோடை வெப்பத்தைக் குறைக்க உற்சாகக் குளியல்.

இடம் ஈரோடு மாவட்டம் சிவகிரி கவுடண்டம் பாளையம். கு.முருகபூபதி 9865046197.



புதன், 4 மே, 2016

Lokesh







முதல் முயற்சியிலேயே நீச்சல் கற்று சிறப்பித்த நிகழ்வு. கோவை லோகேஷ் குமார் த/பெ சத்தியமூர்த்தி. @கு.முருகபூபதி 9865046197.

வெள்ளி, 25 மார்ச், 2016

திருவிளக்கு வழிபாடு.

ஆயிரக் கணக்கான தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு. 
இடம் சிவகிரி காமாட்சியம்மன் திருக்கோவில்.



சிவகிரி காமாட்சியம்மன்

இணைய தளம்:-
http://sivagirikamatchiamman.blogspot.in
சிவகிரி காமாட்சியம்மன்
பக்தர்கள் மேம்பாட்டு இணைய இதழ் தொடக்க விழா
மற்றும் ஆசிரியர் குழு அறிமுகம்.
நிறுவனர்கள்
திரு.SPS கமலக்கண்ணன் அவர்கள்
திரு.சி.ஆறுமுகம் M.Sc.,M.Ed.,M.A.,M.Phil., அவர்கள்
பொறுப்பாசிரியர்
திரு.மு.வரதராஜன். M.A., HDC., அவர்கள்
அலைபேசி எண் 94432 95735
----------------------------------------------------------
ஆசிரியர் குழு
திரு.கு.முருகபூபதி M.Com.,MBA., அவர்கள்
திரு.V.கணேசமூர்த்தி ME., அவர்கள்
திரு.M.மோகன்குமார் BE., அவர்கள்
திரு.M.தினேஸ்குமார் BE., அவர்கள்
----------------------------------------------------------


சனி, 27 பிப்ரவரி, 2016

இண்டர்நெட் கட்டண நன்கொடையாளர்

அனைவருக்கும் சிவகிரி நூலகத்தில் “இண்டர்நெட்” 
உபயோகம் இலவசம். கட்டண  நன்கொடையாளர் திரு.SR.ஈஸ்வரன் அவர்கள் (9442440769)
நுகர்பொருள் வணிகர் சிவகிரி.




அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
சிவகிரி நூலகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக இண்டநெட் உபயோகம் உச்சவரம்பின்றி ”விநாடிக்கு 20 செல்போன்கள்” எனும் வேகத்தில் வழங்கப்படுகிறது.
வயது வித்தியாசமோ, பாலின வேறுபாடோ இல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பு, கலை, இலக்கியம் உள்ளிட்ட அவரவர் விரும்பும் துறையில் முன்னேற அன்புடன் அழைக்கிறோம். உதவிக்கு:-www.sivagiriradio.blogspot.in 

வியாழன், 4 பிப்ரவரி, 2016

2016ஜனவரி 15-24

அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம்இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்எனும் வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வாய்ஸ் மேசேஜ் மூலம் நடத்திய கருத்துப் பரிமாற்றங்களை ஆவணமாக்கி சிலவற்றை இங்குஒருங்கிணைத்துள்ளோம்.
அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்..
தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.
உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

15/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
16/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
17/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
17/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
18/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
19/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
20/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
20/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
21/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
21/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
இங்குஅழுத்தவும்
22/01/2016A அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
22/01/2016B அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
23/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க
24/01/2016 அன்று நடைபெற்ற கருத்துரைகளைக் கேட்க