நன்கொடையாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்கொடையாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 பிப்ரவரி, 2016

இண்டர்நெட் கட்டண நன்கொடையாளர்

அனைவருக்கும் சிவகிரி நூலகத்தில் “இண்டர்நெட்” 
உபயோகம் இலவசம். கட்டண  நன்கொடையாளர் திரு.SR.ஈஸ்வரன் அவர்கள் (9442440769)
நுகர்பொருள் வணிகர் சிவகிரி.




அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
சிவகிரி நூலகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக இண்டநெட் உபயோகம் உச்சவரம்பின்றி ”விநாடிக்கு 20 செல்போன்கள்” எனும் வேகத்தில் வழங்கப்படுகிறது.
வயது வித்தியாசமோ, பாலின வேறுபாடோ இல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பு, கலை, இலக்கியம் உள்ளிட்ட அவரவர் விரும்பும் துறையில் முன்னேற அன்புடன் அழைக்கிறோம். உதவிக்கு:-www.sivagiriradio.blogspot.in