சனி, 27 பிப்ரவரி, 2016

இண்டர்நெட் கட்டண நன்கொடையாளர்

அனைவருக்கும் சிவகிரி நூலகத்தில் “இண்டர்நெட்” 
உபயோகம் இலவசம். கட்டண  நன்கொடையாளர் திரு.SR.ஈஸ்வரன் அவர்கள் (9442440769)
நுகர்பொருள் வணிகர் சிவகிரி.
அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
சிவகிரி நூலகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக இண்டநெட் உபயோகம் உச்சவரம்பின்றி ”விநாடிக்கு 20 செல்போன்கள்” எனும் வேகத்தில் வழங்கப்படுகிறது.
வயது வித்தியாசமோ, பாலின வேறுபாடோ இல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பு, கலை, இலக்கியம் உள்ளிட்ட அவரவர் விரும்பும் துறையில் முன்னேற அன்புடன் அழைக்கிறோம். உதவிக்கு:-www.sivagiriradio.blogspot.in 

கருத்துகள் இல்லை: