ஞாயிறு, 29 நவம்பர், 2015

திருநாவுக்கரசு (Lic)

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
திரு.திருநாவுக்கரசு அவர்கள் சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உலகில் நாம் எந்த மூலையில் இருந்தாலும் நமது குரல் வழிப் படைப்புக்களை இருந்த இடத்தில் இருந்தே வெளியிடும் தொழில்நுட்பத்தை வாட்ஸ் அப் நமக்கு வழங்கியுள்ளது. அதனை செம்மையாகப் பயன்படுத்தி நமது படைப்புக்களை http://sivagiriradio.blogspot.in என்ற தளத்தில் பதிவேற்றுவோம். வணிக நோக்கமின்றி தங்களின் அனுபங்களை வழங்கி சேவையாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

உதவிக்கு- கு.முருகபூபதி-9865046197.


தங்களின் பின்னுட்டங்கள் எங்களை மேம்படுத்தும்.

கருத்துகள் இல்லை: