புதன், 13 ஜனவரி, 2016

சிவகிரி வெள்ள நிவாரண குழுவினர்

சிவகிரி வெள்ள நிவாரண குழுவினர் கருத்துரைகள் கேட்க

புகைப்படங்கள் உதவி:- மதன்
அன்புசால் பெருந்தகையீர்வணக்கம்
"சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் தகவல் அளித்து சிவகிரியை சேர்ந்த  கல்லூரி மாணவர் திரு.தினேஸ்குமார் குழுவினர் வெள்ள நிவாரணப் பொருள்களை சேகரித்து அனுப்பி வைத்தனர் அதன் நிர்வாக குரல் பதிவுகளை ஆவணமாக்கி சிலவற்றை இங்கு ஒருங்கிணைத்துள்ளோம்.

அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும். உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197

சிவகிரி வெள்ள நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்த கல்லூரி மாணவர் திரு.தினேஸ்குமார் அவர்கள் 


நன்றி வணக்கம்

கருத்துகள் இல்லை: