செவ்வாய், 1 டிசம்பர், 2015

திரு.ரகுபதி அவர்கள்

அன்புசால் பெருந்தகையீர்வணக்கம்.
           திரு.ரகுபதி அவர்கள் சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம் எனும் வாட்ஸ் அப் குழுவின் இந்த வார இயக்குனர் என்ற பொறுப்பில் 16/11/2015 முதல் 21/11/2015 வரை நடைபெற்ற நண்பர்களின் கலந்துரையாடல்கள் இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன


அவைகளைக் கேட்க அன்புடன் வேண்டுகிறோம்
தங்களின் மேலான கருத்துரைகள் 
எங்களை செழுமை படுத்திக் கொள்ள உதவும்.






உதவிக்கு- கு.முருகபூபதி-9865046197

தங்களின் எண்ண ஓட்டத்தை.... 
எழுத்துக்களாக்கி.....
இங்கே பதிய வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: