வியாழன், 31 டிசம்பர், 2015

பட்டிமன்றம்-01-01-2016

அன்புசால் பெருந்தகையீர் வணக்கம்.
ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு நமது வாட்ஸ் அப் குழுவில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதனை கேட்க அன்புடன் வரவேற்கிறோம்.
தலைப்பு:-
உறவுகள் மேம்பட பெரிதும் துணை நிற்பது பணமா?. குணமா?. நடுவர்:- திரு.சரவணன் அவர்கள் கோவை.பணமே அணியினர்:-
திரு.பாலசுப்பரமணியம் அவர்கள் கோவை.
திரு.சசி அவர்கள், சிவகிரி.
திரு.கவிஞர் உதயநிலவு அவர்கள். கொடுமுடி.

குணமே அணியினர்:-
திருமதி. செல்விரணதிவேல் அவர்கள் சிவகிரி
திருமதி.மகேஷ்வரி கனேஷ்ராம் அவர்கள் சிவகிரி.
திருமதி. சித்தரா அவர்கள் ஜெயம் டிரஸ்ட் கொடுமுடி.

30 நிமிட பட்டிமன்றம் கேட்க 

கருத்துகள் இல்லை: