வியாழன், 29 அக்டோபர், 2015

Sivagiri Radio 28/10/2015

இந்த வார இயக்குனர் திரு.கனேஸ் ராம் அவர்களின் பொறுப்பில் 28/10/2015 அன்று ஈரோடு மாவட்ட நண்பர்கள் ”வாட்ஸ் அப் குழு” மூலமாக  பேசிய கருத்துக்களை சிவகிரி ரேடியோவில் பதிந்து வழங்குகிறோம். அதனை தாங்கள் செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.  நிர்வாகத் தொடர்புக்கு:- கு.முருகபூபதி 9865046197.

கருத்துகள் இல்லை: