புதன், 21 அக்டோபர், 2015

பாதயாத்திரை


பாதயாத்திரை
தீர்த்த காவடி குழு நடைபயணமாக சிவகிரியில் புறப்பட்டு பழனி சென்று அடைந்தது.
இந்த பயணக்குழுவில் ஒரு வயது முதல் எழுபது வயது வரை உள்ள அனைவரும் பங்கேற்றனர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஏற்பாட்டினை பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர். அனைவருக்கும் நன்றி. அதன் தொகுப்பைக் காண இங்கே அழுத்தவும்

கருத்துகள் இல்லை: